தமிழக அரசியலில் மிகப் பெரிய வெற்றிடம் ஏற்பட்டுவிட்டதுபோலவும், அதற்கு மாற்றாகத் தன்னால் மட்டுமே வர முடியும் என்றும் ஒரு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார் அன்புமணி ராமதாசு.
ஆனால், குறிப்பிட்ட சாதியினருக்கான கட்சியாக பாமகவைப் பற்றி மக்கள் மனதில் பதிந்துவிட்ட பிம்பத்தை மாற்றுவது அத்தனை சுலபமில்லை.
தவிர ஓரிரு தொகுதிகளில் வெல்வதை வைத்தே சாதியரீதியான அடக்குமுறைகளை மேற்கொள்ளும் அந்தக் கட்சியினர் தமிழகத்தின் ஆட்சிப் பதவிக்கு வந்தால், எப்படி நடந்துகொள்வார்கள் என்றும் பலரிடையே அச்சம் நிலவுகிறது.
முதலில் தங்கள் சாதி அடையாளத்தை முற்றிலுமாக அழித்துவிட்டு அனைவருக்குமான கட்சியாக மனபூர்வமாகச் செயல்பட்டால்தான், அன்புமணி ராமதாசின் கோரிக்கைக்கு அர்த்தம் இருக்கும்.
அதற்காக அவரும் அவரது கட்சியும் செல்ல வேண்டிய தொலைவு அதிகம்.
- ராஜராஜன்,மதுரை.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago