கவனம் வேண்டும்

By செய்திப்பிரிவு

காசோலை மூலம் நடக்கும் பரிவர்த்தனையில் காசோலை கொடுத்தவுடன் பத்திரப்பதிவு நடந்து - காசோலை திரும்பிவிட்டால் விற்பவர் எவ்வாறு பாதிப்படைகிறார் என்பதை மட்டுமே விளக்கியுள்ளார் கட்டுரையாளர். ஆனால், காசோலை பணமாக்கப்பட்ட பிறகு பத்திரப்பதிவு நடப்பதாக வைத்துக்கொண்டால், வாங்குபவர் படும்பாடும் சொல்லி மாளாதுதானே. மேலும், வங்கி வரைவோலை மூலம் பரிவர்த்தனை நடந்தாலும் பிரச்சினை உள்ளது. வரைவோலை கொடுத்து பரிவர்த்தனை முடிந்த பிறகு, சொத்தை வாங்கியவர் வரைவோலை பாஸாவதற்கு முன் எந்தக் கட்டத்திலும் அதை நிறுத்துமாறு வங்கிக்குக் கோரிக்கை விட முடியும். ஆக, நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்.

- பட்டு சாஸ்திரிகள், சென்னை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்