பெரும் வெற்றியும் பெருந்தன்மையும்

By செய்திப்பிரிவு

வணிகப் பக்கத்தில் வெளியான ‘உலக அளவில் பிரபலமான குடும்ப நிறுவனம்’ கட்டுரை தொழில்துறையில் இருப்பவர்களுக்கு ஊக்கமளிக்கும் பதிவாகும்.

பொதுமக்களின் முதலீடு இல்லாமல் முழுக்க முழுக்க ஒரு குடும்பத்துக்குச் சொந்தமான மிகப்பெரிய ஃபர்னிச்சர் நிறுவனமாக வளர்ந்த ஐக்கியா நிறுவனத்தின் வெற்றி ஆச்சரியம் தருகிறது. நிறுவனத்தைத் தொடங்கிய காம்ப்ராத் இங்வார் தனது கடும் உழைப்பு மற்றும் திட்டமிடல் மூலம் இந்த வளர்ச்சிக்கு வித்திட்டிருக்கிறார்.

வணிகத்தில் மிகப் பெரிய வெற்றியை அடைந்தது மட்டுமல்லாமல், சொத்துக்களில் பெரும்பகுதியை அறக்கட்டளைகளுக்கு எழுதிவைத்தது அவரது பெருந்தன்மையைக் காட்டுகிறது.

- கி. ரெங்கராஜன்,சென்னை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்