மத்திய அரசின் விவசாயிகளுக்கு மண் வள அட்டை திட்டம் - வெளிநாட்டு முதலீடுகள், தனியார்மயம் என்பதைச் சற்று மறந்துவிட்டு, வேளாண் துறையிலும் அரசு கவனம் செலுத்துவதைக் காட்டுகிறது.
இது வரவேற்கத் தக்கது. இத்திட்டத்தில் கூறியதுபோல மண் பரிசோதனை ஆய்வகங்கள் விவசாயம் செய்வதற்கேற்ற அனைத்துச் சிறு கிராமங்களிலும் ஏற்படுத்தப்பட வேண்டும்.
மண்ணின் தன்மைக்கேற்ப விவசாயம் செய்வது மண்ணின் பலத்தைக் கூட்டுவதோடு நல்ல மகசூலும் தரும்.
சொ. சந்தனக்குமார்,சிவகிரி.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago