பெருமாள் முருகனுக்கு ஆதரவாக அரசியல் தலைவர்களும் எழுத்தாளர்களும் குரல் எழுப்பியிருப்பது ஆறுதல் அளிக்கிறது.
‘விஸ்வரூபம்’ திரைப்பட வெளியீட்டில் சிக்கல் வந்தபோதே கருத்துச் சுதந்திரம்குறித்த விவாதங்கள் பரவலாக எழுந்தன. 1990-களிலிருந்தே இந்திய அளவில் கருத்துச் சுதந்திரத்தை மதவாத அமைப்புகள் ஆக்கிரமித்து வருகின்றன. எம்.எஃப்.ஹுஸைன், சல்மான் ருஷ்டி எனத் தொடர்ந்து பெருமாள் முருகன் வரை இந்தப் போக்கு நீடிக்கிறது. இந்த நிலை இனியும் தொடரக் கூடாது.
- பூமா சனத் குமார்,சென்னை- 53.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago