சதீஷ் கிருஷ்ணமூர்த்தியின் ‘வாய்வழி விளம்பரம்’ செய்தியில் வர்த்தகத்தில் ஈடுபட்டிருப்போர் ஆழ யோசிக்க வேண்டிய நிரந்தர உத்தி உள்ளது.
வர்த்தகத்துக்கு விளம்பரங்கள் முக்கியமானது. வணிகத்தைத் தூக்கி நிறுத்துவோர் - மருத்துவம் முதலான சேவையைப் பலரிடமும் அமைதியாக ஆழமாக - நிரந்தரமாகக் கொண்டுசெல்வோர் genuine customer என்ற மாறா இயல்பைக் கொண்ட வாடிக்கையாளரே!
ஆளுமை மிக்க - ஈர்ப்பு மிக்க அவர்களில் சிலர் இன்னும் பலரை அந்த வர்த்தக வளையத்துக்குள் கொண்டுவந்து விடுவர் என்பதும் உண்மை.
வர்த்தகத்தில் ஈடுபடுவோரிடம் பொருளின் உண்மைத் தன்மையும் வியாபாரத்துக்குப் பிந்தைய சேவையும், மாற்றிக்கொடுக்கும் இயல்பும், வாடிக்கையாளர் சொல்வதை ஏற்கும் பக்குவமும் வியாபாரத்தைப் பரவலாக்கும்; வெற்றியை நிரந்தரமாக்கும்.
- பி. ஸ்தனிஸ்லாஸ்,வேளாங்கண்ணி.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
5 days ago