குழந்தைகளுக்கு பாரதி அவசியம்

By செய்திப்பிரிவு

வாய்பிளக்க வைத்த கவிமேதை பாரதியார் பற்றி ‘மாயா பஜார்’ இணைப்பிதழில் வந்த கட்டுரை வியப்பில் ஆழ்த்தியது.

சிறு வயதிலேயே ஆர்வத்தையும் திறமையையும் கண்டறிந்து ஊக்கப்படுத்தினால், மாமேதைகள் உருவாவார்கள் என்பதற்கு பாரதி சாட்சி. ஓடி விளையாடும் பாப்பாக்களும் யாரையும் வையாத பாப்பாக்களும் நாட்டுக்குத் தேவை.

‘தனி ஒருவனுக்கு உணவில்லையெனில், ஜகத்தினை அழித்திடுவோம்’ என்ற எண்ணம் வளர்வது அவசியம். கையூட்டு பெருகியிருக்கும் சூழலில், ‘நீதி நூறு சொல்லுவாய் காசொன்று நீட்டினால் வணங்குவாய்’ என்று பாரதி சாடியதைச் சிறுவர்கள் அறிவது அவசியம். வஞ்சனை இல்லாமல், பகை இல்லாமல், சூது இல்லாமல் வாழ வேண்டும் என்ற பாரதியை, நாட்டுமக்கள் பிணியும் வறுமையும் இன்றி வாழ விரும்பிய பாரதியைக் குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டும்.

- கூத்தப்பாடி மா. கோவிந்தசாமி,தருமபுரி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்