கேஜ்ரிவாலும் அவநம்பிக்கையும்

By செய்திப்பிரிவு

சேகர் குப்தா எழுதிய, ‘கேஜ்ரிவாலைக் கணிப்பதில் தோற்றேன்’ கட்டுரை படித்தேன். கேஜ்ரிவாலைக் கணித்ததில் சேகர்குப்தா மட்டுமல்ல, அவர் வெற்றிபெற வேண்டும் என்று நினைத்த இந்தியர்கள் அனைவரும்தான் தோற்றுள்ளனர்.

இந்தத் தலைமுறைக்கு ஓர் உதாரண முதல்வராக கேஜ்ரிவாலும் இருப்பார், இந்தியாவுக்கு ஒரு முன்மாதிரி மாநிலமாக டெல்லியை மாற்றுவார் என்ற பலரது எண்ணம், அவருடைய தற்போதைய நடவடிக்கைகளால் முற்றிலுமாகச் சிதைந்துவிட்டது.

அரசியலுக்கு ஒரு நல்லவர் வந்தால் அரசியல் புனிதமாகும் என்று நினைத்திருந்த மக்களுக்கு, கேஜ்ரிவால் போன்றவர்களையும் அரசியல் சாதாரண அரசியல்வாதியாக மாற்றிவிடும்போல என்று சிந்திக்க வைக்கிறது.

கேஜ்ரிவால் தன் பெயரை மட்டும் கெடுத்துக்கொள்ளவில்லை, அரசியலால் மக்களுக்கு நன்மை செய்யலாம் என்று நினைத்துக்கொண்டிருப்பவர்களின் எண்ணங்களையும் சிதைத்துக்கொண்டிருக்கிறார்.

- வீ.சக்திவேல், தே.கல்லுப்பட்டி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

2 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்