நலமற்ற வணிகச் செயல்

By செய்திப்பிரிவு

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும்போதெல்லாம் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசும் எண்ணெய் நிறுவனங்களும் உயர்த்திவருகின்றன.

ஆனால், தற்போது பேரல் விலை 30 டாலருக்கும் கீழே சென்ற பிறகும் விலையைக் குறைக்காமல் உற்பத்தி வரி, சேவை வரி, விற்பனை வரி என வரிகளை உயர்த்தி, அதே விலைக்கு விற்பது என்ன நியாயம்? விலை உயரும்போது சுமையை நுகர்வோர் தலையில் சுமத்துகிறபோது, விலை குறையும்போது அதன் முழுப் பலனை நுகர்வோர்க்கு அளிக்காமல் மறுப்பது, பொதுநலமற்ற வணிகச் செயல். பெட்ரோல், டீசல் விலை குறைப்பின் மூலம் ஏனைய பொருட்களின் விலையும் குறையும் என்பதைக் கருத்தில்கொண்டு, மக்கள் நலனுக்கான வழிமுறைகளை மத்திய அரசு கையாள வேண்டும்.

- சு.தட்சிணாமூர்த்தி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்