கவலைக்குரிய செயல்பாடு

By செய்திப்பிரிவு

பொருளாதாரரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் உலக அரங்கில் முக்கிய இடம்பெறும் நோக்கில் முன்னேறிக்கொண்டிருக்கும் இந்திய - ஆப்பிரிக்க நாடுகளுடனான உறவில் ஏற்பட்டிருக்கும் உரசல் கவலை தருகிறது. ஆப்பிரிக்க இளைஞர்கள் இந்திய மண்ணில் கலக்கமில்லாமல் கல்வி கற்கவும் வர்த்தகச் சூழலுக்கு வழிவகுக்கவும் அரசு முழு நம்பிக்கையை ஆப்பிரிக்கர்களுக்குக் அளிக்க வேண்டும்.

- எஸ். சொக்கலிங்கம், கொட்டாரம்.



தனித் துறை வேண்டும்

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் தேர்தல்கள் ரத்துசெய்யப்பட்டிருப்பது பிரச்சினைக்குச் சரியான தீர்வு அல்ல. தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் தேர்தல் நடத்தை விதிகளின்படி, பல்வேறு துறைகளில் பணியாற்றும் அரசு அலுவலர்களே தேர்தல் காலங்களில் தேர்தல் அலுவலர்களாகப் பணியாற்று கின்றனர். எனவே, தேர்தல் நடத்துவதற்கென்று தனித் துறை ஒன்றை உருவாக்க வேண்டும். தேர்தல் ஆணையம் தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் வகையில், மாவட்ட அளவிலும் வட்ட அளவிலும் தேர்தல் அலுவலகங்களை ஏற்படுத்தி,அந்த அலுவலகங்களில் அரசியல் தலையீடு இல்லாத நிர்வாகத்தை நடைமுறைப்படுத்தினால், தேர்தல்களை நியாயமாக நடத்த முடியும்.

- நன்னிலம் இளங்கோவன், மயிலாடுதுறை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்