யோகா, தியானம் இரண்டும் நம் நாட்டில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த முனிவர்களும் சித்தர்களும், நோயின்றி நீண்ட காலம் வாழ கடைப்பிடித்த அரிய கலைகள். அவர்களால் போற்றிப் பாதுகாக்கப்பட்ட யோகா, இன்று உலகமெங்கும் பரவி, இந்தியாவின் பாரம்பரியப் பெருமையை பறைசாற்றிவருகிறது.
உலகத்துக்கு யோகாவைக் கற்றுக்கொடுத்துவிட்டு, நாம் அதைக் கற்காமல் இருந்தால், அதைவிட அறியாமை வேறெதுவும் இல்லை. உலக யோகா தினத்தை முன்னிட்டாவது நாம் ஒவ்வொருவரும் குடும்பத்தினருடன் எளிய யோகப் பயிற்சிகளைக் கற்றுக்கொள்ள முற்படுவோம்.
-அ.அப்பர்சுந்தரம், சமூக ஆர்வலர், மயிலாடுதுறை.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago