விரும்பும் மாற்றம்

By செய்திப்பிரிவு

புத்தகம் ஏன் சக்களத்தார் ஆகிவிடுகிறது என்ற நடுப்பக்கக் கட்டுரை நடைமுறை யதார்த்தம். புத்தகத்தைப் பிரமிப்பாகப் பார்ப்பவர்களே இன்றும் அதிகம். பாடப் புத்தகத்தைத் தவிர, இப்புத்தகங்களைப் படித்தால் மதிப்பெண்கள் குறைந்துவிடும் என நினைக்கும் பெற்றோர்களும், பாடப் புத்தகங்களின் எழுத்து நடை போலத்தான் இவையும் இருக்கும் என மாணவர்களும் நினைப்பதுதான் இன்றைய பலவீனம். மூளைக்கு வேலை கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். இன்றேல், அதுவே நமக்கு ஆபத்தாகிவிடும் என்றார் சுபவீ. நிர்ப்பந்தத்தினால் வரும் மாற்றத்தைக் காட்டிலும், விருப்பத்தினால் வரும் மாற்றமே நிலையானது. அத்தகைய மாற்றத்தை முன்னெடுப்போம்!

- ப.மணிகண்டபிரபு, திருப்பூர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்