ஏன் இந்த கவனக் குறைவு?

By செய்திப்பிரிவு

நம் நாட்டில் ஏனைய அமைப்புகளைப் போல ஊடகங்களும் பாலினச் சமத்துவத்துக்கு எதிரானதாகவும் பழமைவாத மனப்பாங்கிலிருந்து வெளிவராமலும் செயல்படுவது ஆச்சரியம் அல்ல. 'தி இந்து' தொடர்ந்து இதற்கு விதிவிலக்காகச் செயல்பட முனைகிறது என்றாலும், நீங்களும் இதே வளையத்துக்குள் சிக்கிக்கொள்வதை அவ்வப்போது பார்க்க முடிகிறது.

ஆண், பெண் இருபாலரையும் குறிக்கும் சொல்லாக நடிகர், குடிமகர் என்றெல்லாம் எழுதும் 'தி இந்து' ஜூலை 2 கருத்துச் சித்திரத்தில் 'கற்பழிப்பு' என்ற சொல் இடம்பெற்றது ஏற்புடையது அல்ல. இப்படி கவனக்குறைவாக இல்லாமல், பாலியல் வன்முறையைக் குறிக்கும் இந்தப் பழங்காலச் சொல்லைத் தயவுசெய்து ஒழித்துக் கட்டுங்கள்.

- கணேஷ்குமார், மின்னஞ்சல் மூலம்...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்