நியாயமானது அல்ல

By செய்திப்பிரிவு

தமிழ்நாட்டில் மீன்பிடி தொழிலில் பரதவர், முத்தரையர், கடையர், மரைக்காயர், லெப்பை ஆகிய பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்குள் தொழில் அடிப்படையில் ஒற்றுமை இருக்கிறதே தவிர மற்ற வகையில் இவர்களுக்குள் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. மீனவர்களைப் பழங்குடி பட்டியலில் சேர்ப்போம் என்று அதிமுக, திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது மீனவர் சமூகத்தின் வாக்குகளைப் பெறவேண்டும் என்ற நோக்கம் தான். வாக்கு வங்கி அரசியல் என்பதைத் தாண்டி அதற்கு முக்கியத்துவம் தருவார்கள் என்று தோன்றவில்லை.

கட்டுரையாளர் குறிப்பிட்டிருப்பதைப்போல மீனவர்களைப் பழங்குடி பட்டியலில் சேர்ப்பது நியாயமானது அல்ல. அவர்களின் வாழ்வாதாரத் தேவைகளை நிறைவேற்றவும் அவர்களைப் பொருளாதார ரீதியாக உயர்த்தவும் வேறு வழிகளைத்தான் காண வேண்டும்.

பெ.சண்முகம், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்