உண்மையை வெளிப்படுத்தியது

By செய்திப்பிரிவு

மின்னணு ஊடகங்கள் பயன்பாட்டுக்கு வந்த பிறகு வாசித்தல் என்பது வெகுவாகக் குறைந்துபோனது.

சொல்வளமும் மொழித்திறன் ஆற்றலும் முற்றிலும் தொலைந்துபோனது. கற்பனைத் திறன் மங்கிப்போனது. படிக்கும் கதைக்கும் கவிதைக்கும் மனக்கண் முன் தோன்றும் காட்சியும், கதாபாத்திர உருவமும் எவ்வளவு சிலிர்ப்பானது என்பதை உணர முடியாமல் போனது.

அப்படிப்பட்ட அனுபவங்களை இழந்த இன்றைய சமுதாயம், கையில் ஸ்மார்ட்போனுடன் எது தனக்குத் தேவை என்று தெரியாமல், நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல், கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல், உண்ணும் உணவின் சுவைகூடத் தெரியாமல் செயலிழந்த எந்திரன் போல் அடிமையாயிருக்கும் உண்மையை வெளிப்படுத்துகிறது, ‘தொடுதிரை அடிமைகள்’ கட்டுரை.

- ந. குமார் ,திருவாருர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்