சாமானியரையும் படிக்கத் தூண்டுகிற வகையில் எழுதுவதுதான் அறிவியல் கட்டுரையாளர்களுக்கு அழகு. கே.என்.ராமச்சந்திரன் எழுதிய, கொசுக்களின் வம்ச வரலாறு அதற்கோர் உதாரணம்.
இக்கட்டுரையுடன் தொடர்புடைய கூடுதல் தகவல்: மதுரையில் உள்ள மத்திய அரசுக்குச் சொந்தமான ‘மருத்துவப் பூச்சியியல் ஆராய்ச்சி மைய’ வளாகத்தில், கொசுக்கள் மியூசியம் உள்ளது. இங்கே 85 ஆயிரம் கொசுக்களின் மாதிரிகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் மொத்தம் 403 வகைக் கொசுக்கள் இருக்கின்றன. அதில் 242 வகைக் கொசுக்களை மியூசியத்தில் பார்க்கலாம். பூச்சிகளைப் பற்றிப் படிக்கும் மாணவர்களும், மருத்துவ மாணவர்களும் அவசியம் பார்க்க வேண்டிய இடம்.
- சந்திரகிருஷ்ணா, மதுரை.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago