முரண்பாடு

By செய்திப்பிரிவு

>அகதிக் குழந்தைகள் படும்பாடு என்ற கட்டுரை படித்தேன். எந்தக் கவலையுமின்றி வாழ வேண்டிய சின்னஞ்சிறு வயதில் உயிரைப் பணயம் வைத்து, நாடு விட்டு நாடு வந்து உயிர் வாழ வேண்டிய கொடுமையை நினைத்தால் மனம் பதைபதைக்கின்றது.

அகதிகளாக வந்துள்ள குழந்தைகள் பெரும்பாலும் இஸ்லாமிய நாட்டைச் சேர்ந்தவர்கள். எந்த மதத்தின் பெயரில் உலகில் ஒரு மிகப் பெரிய நாட்டை நிறுவ முயல்கிறார்களோ அந்த மதத்தைச் சேர்ந்தவர்களே அகதிகளாக நாடு விட்டு நாடு ஓடுவது என்ன ஒரு முரண்பாடு பாருங்கள். அன்பின் வழியில் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்குமா?

- ஜீவன்.பி.கே.,கும்பகோணம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்