தனியாரை ஊக்குவிக்கலாமா?

By செய்திப்பிரிவு

அரசுப் பள்ளியில் படித்து 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிக மதிப்பெண் பெற்ற முதல் 10 மாணவ - மாணவிகளுக்கு, அவர்கள் விரும்பும் தலைசிறந்த தனியார் மேல்நிலைப் பள்ளியில் 11, 12-ம் வகுப்பு படிக்க ஒவ்வொரு ஆண்டுக்கும் தலா ரூ.28 ஆயிரம் வழங்கப்படும் என்ற அரசின் அறிவிப்பைப் பார்த்தேன். குழந்தைகளை அரசுப் பள்ளியில்தான் படிக்க வைக்க வேண்டும் என்று பொதுமக்களில் பலர் வலியுறுத்திவரும் இத்தருணத்தில், அரசும் மாவட்ட ஆட்சியருமே தனியார் பள்ளிகளை ஊக்குவிப்பது நியாயமா? பிறகு, அரசுப் பள்ளியில் படித்து 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தப்பித்தவறி அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களையும் அங்கிருந்து வெளியேற்றி, தனியார் பள்ளியில் படிப்பதே உயர்வு என்ற எண்ணத்தை அரசே ஏற்படுத்துவது நியாயமா?

-ஆர்.வடமலைராஜ், சென்னை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

20 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்