‘வெசா’-வின் நண்பன்

By செய்திப்பிரிவு

நவீன தமிழ் இலக்கிய ஆளுமையான வெங்கட் சாமிநாதனை ஆரம்ப காலத்திலேயே அடையாளம் கண்டு கொண்டாடியவர்களில் முதன்மையானவர் தஞ்சை ப்ரகாஷ். வெசா, கநாசு போன்றவர்களை தஞ்சாவூருக்கு அழைத்து கூட்டங்களை நடத்தி நவீன இலக்கியப் போக்குகளையும், விமர்சன வெளிகளையும் இப்பகுதியில் அறிமுகம் செய்தவர் தஞ்சை ப்ரகாஷ்தான்.

சிற்றிதழாளர்கள் தம் பெயரில் இதழ் நடத்திய காலகட்டத்தில் தஞ்சை ப்ரகாஷ், வெங்கட் சாமிநாதன் என்பதைச் சுருக்கி ‘வெசா’ என்ற பிரம்மாண்ட அளவிலான இதழை வெசாவின் படைப்புகளுக்காகவே கொண்டுவந்தது, இலக்கிய இதழ் வரலாற்றில் பெரும் புரட்சியாகும். தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள முரசு புத்தக நிலையத்தில் இன்றும் ‘வெசா’ விற்பனையில் உள்ளதைக் காணும்போது வெசா, தஞ்சை ப்ரகாஷ் இருவருமே விசுவரூபம் எடுத்து நிற்கின்றனர் என்னுள்.

- வெற்றிப்பேரொளி, திருக்குவளை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்