கருத்துப் பேழை பகுதியில் > ‘அணுசக்தி ராஜதந்திரத்தின் அநியாய விலை’ கட்டுரையைப் படிக்கப் படிக்க… மத்திய அரசின் அணுமின் நிலையத் திட்டங்களின் அணுகுமுறைகளில் நடக்கும் அநியாயத்துக்கு அளவே கிடையாதா என்று எண்ணத் தோன்றுகிறது.
தரமில்லை, சிறப்பில்லை, இழப்பீடு இல்லை. பின் எதற்கு ரூ. 4 லட்சம் கோடி கொடுத்து 6 அணு உலைகளை வாங்கி, எரியும் கொள்ளிக்கட்டையைத் தலையில் சொறிவதுபோல் இந்திய மக்களுக்கு ஆபத்தைக் கொடுக்க வேண்டும்?
ஒப்பந்தம் கையெழுத்தாகும்போது சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரிகள் ஏதும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லையா?
இந்த ஒப்பந்தம் பற்றி அகில இந்திய அளவில் எந்த எதிர்க்கட்சிகளும் வாய் திறக்காதது ஆச்சரியம் தருகிறது.
மத்திய அரசின் இந்தத் திட்டத்துக்கு நடுநிலையாளர்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், எதிர்க்கட்சிகளும் மக்களும் ஆட்சேபனை தெரிவித்து மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும்.
- பெ.குழந்தைவேலு, வேலூர் (நாமக்கல்).
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago