விரிவாக்கம் பயன்தராது

By செய்திப்பிரிவு

மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் செய்து, இலாக்காக்களை மாற்றம் செய்திருப்பது ஒன்றும் சொல்லத் தகுந்த மாற்றத்தை ஏற்படுத்தப்போவதில்லை.

ஒரு தலைவரின் கீழ் உள்ள நபர்களின் எண்ணிக்கை விஸ்தரிக்கப்படும்போது, தகவல் பரிமாற்றத்தில் தேவையற்ற குழப்பங்களும், கால தாமதங்களும் ஏற்படுமே அன்றி, பணி மேம்பாட்டை எதிர்பார்க்க முடியாது.

இது பொதுவான மேலாண்மை விதி. இதற்குப் பதிலாக, ஒன்றுக்கொன்று தொடர்புடைய பல துறைகளை ஒருவரின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டுவந்திருக்கலாம்.

- எம்.விக்னேஷ், மின்னஞ்சல் வழியாக.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்