ஜனநாயகம் என்பது வெற்று வார்த்தையா?

By செய்திப்பிரிவு

ஆங்கிலப் பேராசிரியர் தங்க.ஜெயராமனுக்கு இருக்கும் நிகழ் காலத்திய ஜனநாயக நடைமுறைகள் பற்றிய அக்கறையிலிருந்து 'ஜனநாயகத்தில் யார் இன்றியமையாதவர்?' கட்டுரை உருவாகியுள்ளதை உணர முடிகிறது.

ஜனநாயக நடைமுறைகளின் மீது அக்கறையுள்ள ஒரு அரசியல் கட்சித் தலைவரிடம் இருந்தோ அல்லது அரசியல் துறையைச் சேர்ந்த பேராசிரியரிடம் இருந்தோ அல்லது அரசியல் விமர்சகர்களிடமிருந்தோ இப்படி ஒரு கட்டுரை ஏன் உருவாகவில்லை என்ற கேள்வியும் இந்தக் கட்டுரையை வாசிக்கும்போது எழுந்தது.

அன்றாட அரசியலோடு உறவாடிக்கொண்டிருப்பவர்களுக்கும் ஈடுபாடு கொண்டுள்ளவர்களுக்கும் ஜனநாயக நடைமுறைகள் பற்றிய புரிதலும் அக்கறையும் இல்லாமல் போய்விட்டதோ என்ற சந்தேகத்தைத்தான் இப்படிப்பட்ட யாதார்த்தங்கள் உணர்த்துகின்றன.

ஜனநாயகம் என்பது வெறும் சொல்லாக இல்லாமல் சமூக, அரசியல், வாழ்வியல் நடைமுறையாக மாற வேண்டும். ஒவ்வொரு அரசியல் கட்சிக்குள்ளும் ஜனநாயக நடைமுறைகள் பற்றிய தன்னாய்வு நடக்க வேண்டும்.

- சு.மூர்த்தி, ஒருங்கிணைப்பாளர், மக்களாட்சிக்கான கல்வி இயக்கம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்