செம்மொழி தமிழாய்வுக்கான குடியரசுத் தலைவர் விருதுக்கு மிகவும் பொருத்தமானவர் பேராசிரியர் சோ.ந.கந்தசாமி. பொருத்தமான அறிஞரைத் தேர்வு செய்த செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் பாராட்டுக்குரியது. இந்தியத் தத்துவங்களையும் தமிழ் இலக்கியங்களில் பொதிந்துள்ள தமிழ் தத்துவங்களையும் மிக எளிமையான, அருமையான தமிழ் நடையில் எழுதி, மெய்யப்பன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட இந்தியத் தத்துவக் களஞ்சியம் என்ற மூன்று தொகுதிகளும் இந்திய மற்றும் தமிழ் தத்துவச் சிந்தனைகளின் வரலாற்றையும் அவற்றில் பொதிந்துள்ள அறிவியல், மானுடவியல் சிந்தனைகளை நுணுகி ஆராய்ந்து வெளிப்படுத்தி உள்ளமை இதுவரை யாரும் செய்யாத ஆய்வாகும்.
- வாசுகி பிரியதர்ஷன், மின்னஞ்சல் வழியாக.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago