சிகிச்சைக்குப் பணம் இல்லாமல் ஒரு உயிர்கூடப் போகக் கூடாது என்ற நிலையை உருவாக்குவதே > ‘தனியார் மருத்துவமனைகளைப் பொறுப்பாளிகளாக்குங்கள்’ என்ற தலையங்கம் தரும் அடிப்படைக் கருத்து.
பொதுநிலத்தை அரசிடமிருந்து வாங்கி, ஏழைகளுக்குச் சிகிச்சை அளிக்கத் தவறிய தனியார் மருத்துவமனைகள் இழப்பீட்டுத்தொகையாக ரூ.600 கோடி செலுத்த வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் பணித்தது பாராட்டுக்குரியது.
எனினும், இந்த உத்தரவைப் பெற ஒன்பது ஆண்டுகள் ஆகியிருப்பது வேதனை. தனியார் மருத்துவமனைகளில் மருந்து, அறுவைச் சிகிச்சை, தங்கும் செலவு போன்றவையும் கணிசமாகக் குறைக்கப்பட வேண்டும். அப்போதுதான் ஏழைகளும் ஓரளவாவது தரமான சிகிச்சை பெற முடியும்.
- எஸ்.சொக்கலிங்கம், கொட்டாரம்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
10 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago