மலையாள எழுத்தாளர்களில் என் மானசீகமானவர்களில் ஒருவர், தகழி சிவசங்கரப்பிள்ளை. இன்னொருவர், வைக்கம் முகமது பஷீர். பஷீரின் மாஸ்டர் பீஸ் என்றால் 'உலகின் மிகப்பெரிய மூக்கு', 'ட்ட..........ர்', 'என் தாத்தாவிடம் ஒரு யானை இருந்தது' போன்ற கதைகளைச் சொல்லலாம்.
'கடவுளின் நாக்கு' தொடரில் எஸ்.ராமகிருஷ்ணன், பஷீரின் 'கருணை' கதையைக் குறிப்பிட்டிருந்தார். திருடுதல் ஒன்றே என் தொழில் எனக் கொண்டிருப்பவர்களும், திருடர்களை வேற்றுக்கிரக வாசிகளாகப் பாவிப்பவர்களும் வாசிக்க வேண்டிய கதை அது.
- அண்டனூர் சுரா, கந்தர்வகோட்டை.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago