கட்டுமானப் பொருட்களின் விலையேற்றம் வளர்ந்துவரும் இந்தியாவின் உள்கட்டமைப்புக்கு ஒரு சவால். மணல், செங்கல், சிமெண்ட் போன்ற அதிமுக்கிய கட்டுமானப் பொருட்களின் விலை போலியான தட்டுப்பாடு காரணமாகத் தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது.
இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது ஏழை நடுத்தர மக்கள்தான். இந்த விலையேற்றத்தால் ரியல் எஸ்டேட் துறையும் அண்மைக்காலமாகப் பலவீனமடைந்துள்ளது.
எனவே, அரசு இதில் தலையிட்டு, விலை நிர்ணயக் குழுவை அமைப்பதுடன், கட்டுமானப் பொருட்களின் தரத்தையும் கண்காணிக்க ஒரு குழு அமைத்து மக்களின் துயர் துடைக்க முன்வர வேண்டும்.
- நி. ஒஜிதுகான், முத்துப்பேட்டை.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
11 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago