நேர்த்திக்கடன்?

By செய்திப்பிரிவு

மிக நல்ல கருத்துகளைத் தெரிவித்திருந்தது, 'லெனின் மரணத்துக்கு யார் காரணம்?' கட்டுரை. அது தொடர்பாக மேலும் சில கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறேன். சில பாடங்களில் தேர்ச்சி பெறாமல் உள்ள மாணவர்களின், தவணை விடுப்புக் காலத்தை ஓராண்டிலிருந்து இரண்டு ஆண்டுகளாக நீட்டிக்க விதி உள்ளது.

அதன் பின்னும் தேர்ச்சி பெறாமல் இருக்கும் மாணவர்களிடம் விரைவில் தேர்ச்சிபெறுவதாக உறுதிமொழி வாங்கிக்கொண்டு, தவணை விடுப்புக் காலத்தை வங்கிகள் நீடிக்கலாம். இதன்படி, லெனின் கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் 2016 ஜூன் மாதத்தில்தான் ஆரம்பிக்கிறது. நிலைமை இவ்வாறு இருக்க, ஒரு உயிரை பாரத ஸ்டேட் வங்கி பலிகொடுத்து, ரிலையன்ஸ் கம்பெனிக்கு நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது!

- வி.ராஜ்குமார், கல்விக் கடன் விழிப்புணர்வு இயக்கம், நாமக்கல்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்