‘கண்ணீர்’ கதை!

By செய்திப்பிரிவு

எஸ்.ராமகிருஷ்ணனின் கடவுளின் நாக்கு என்ற கட்டுரை படித்தேன். மனிதருக்கு இயற்கையாகவே துன்பத் திலும் இன்பத்திலும் கண்ணீர் வருகின்றது. ஆனால், வட துருவப் பிரதேசத் தில் உள்ள பூர்வகுடிகளின் நம்பிக் கையின்படி, வேட்டையாடலில் இரை கிடைக்கவில்லையெனில், கண்ணீர் வருவதைக் ‘கண்ணீர் உருவான கதை’யாக உருவகப்படுத்தியுள்ளது சுவாரசியமாக உள்ளது.

- ஜீவன்.பி.கே., கும்பகோணம்.



தேவையா ஆடைக் கட்டுப்பாடு?

மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் மகேஷ் ஷர்மா, ‘குட்டைப் பாவாடை அணிந்து வரக் கூடாது’ என்று வெளிநாட்டினருக்கு அறிவுரை கூறியுள்ளார். வெளிநாட்டவர் எந்த ஆடை கட்ட வேண்டும் என்று அறிவுரை வழங்கும் அமைச்சர், நம் நாட்டுப் பெண்கள் வெளிநாடு செல்லும்போது, ‘குட்டைப் பாவாடை அணிந்துதான் வர வேண்டும்’என்று அந்நாட்டவர் அறிவுரை கூறினால் ஏற்றுக்கொள்வாரா?

- பொ.நடராசன், நீதிபதி (பணி நிறைவு), மதுரை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

23 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்