மோடி தற்புகழ்ச்சியாளர், தம் அரசியல் முன்னோர்களுக்கோ, சகாக்களுக்கோ சாதனைகளில் நியாயமான பங்கோ பாராட்டோ மேடைகளில் தராதவர் என்கிறார் குஹா. அவரின் பார்வைக்கும் ‘தி இந்து’வின் பார்வைக்கும் வித்தியாசமில்லை.
இதே மோடி ஒரு முதல்வராக குஜராத்துக்கோ, ஒரு பிரதமராக இந்தியாவுக்கோ துளியளவேனும் நன்மையே செய்ததில்லையா? ஊழலைக் கண்டுகொள்ளாத மன்மோகன் என்ற கைபொம்மையைப் பாராட்டிய அளவில், பத்தில் ஒரு பங்காவது மோடியை கட்டுரையாளர் பாராட்டியிருக்கிறாரா?
மோடி பல முறை தனது சகாக்களை, நிர்வாக முன்னோடிகளைப் பாராட்டியுள்ளார் என்பது அவரின் கண்களில்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், அவர் அணிந்திருக்கும் கண்ணாடியின் தன்மை அத்தகையது.
- சந்திரமௌலி, மதுரை.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
2 hours ago
கருத்துப் பேழை
2 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
23 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago