நதிநீர் இணைப்பு.. மாற்றுச் சிந்தனை!

By செய்திப்பிரிவு

கருத்துப் பேழை கட்டுரை, ‘நதிநீர் இணைப்பு சரிதானா?’ படித்தேன். நதிகளை இணைப்பதற்கு ஆகும் செலவு அதிகம் என்பது ஒரு புறமிருக்க.. அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் கருத்தில்கொள்ள வேண்டியது மிகமிக அவசியம். தனது படைப்பில் எது எப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானித்து இயங்கிக்கொண்டிருக்கும் இயற்கையை, நமது கூடுதல் தேவைக்காக செயற்கையாக மாற்றும்பட்சத்தில், அதனால் ஏற்படும் விளைவுகளையும் எதிர்கொள்ள வேண்டி வரும். இதுபற்றி நாம் இன்னும் உணராததால்தான் நதிநீர் இணைப்பு பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம். வறட்சி பற்றிப் பேசும் நாம், நமது பகுதியில் பெய்யும் மழையை நாம் சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோமா என்றால் இல்லை. பாசன முறையை மாற்றுவதுடன், காணாமல் போன ஏரிகளைத் தூர்வாரி, மழை நீரைச் சேமிக்கத் துவங்கினாலே நதிநீர் இணைப்பு நமக்குத் தேவையற்ற ஒன்றாகிவிடும்.

- வீ.சக்திவேல், தே.கல்லுப்பட்டி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

14 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

17 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்