வரலாற்றுக்குச் சொந்தக்காரர்

By செய்திப்பிரிவு

‘சதய விழாவா, சாதிய விழாவா?’ கட்டுரையில் குறிப்பிட்டதுபோல ஒவ்வொரு முக்கியத் தலைவர்களையும் மன்னர்களையும் ஒரு குறிப்பிட்ட சாதிக்குள் அடைத்து, அவர்களின் புகழை மங்கச் செய்துவிட்டார்கள். நெறிமுறையான வாழ்க்கை முறையையும் நேர்மையான ஆட்சி முறையையும் கொண்ட ராஜராஜ சோழனை ஒரு குறிப்பிட்ட சாதிய வட்டத்தில் அடக்குவது வேதனை. ராஜராஜன் குறிப்பிட்ட ஒரு இனத்தவர்களுக்கு மட்டும் சொந்தம் அல்ல; வரலாற்றுக்குச் சொந்தக்காரர்!

- மா.கார்த்திகேயன், ஆர்.எஸ்.மங்கலம்.

நாட்டை ஆட்சி செய்த அரசர்கள் சார்ந்த அடையாளத்தை வெளிக்கொணர்வதே உண்மையான வரலாற்று ஆராய்ச்சி. ஆனால், அந்த சாதிய அடையாளத்தை மையமாக வைத்து, சுயநல அரசியல் நடத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்தப் போக்கை வளரவிடாமல் தடுப்பது காலத்தின் கட்டாயமாகும்.

- கேப்டன் யாசீன், திண்டுக்கல்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்