பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயாவின் ‘உலகமயம் - புனைவும் நிகழ்வும்’ கட்டுரை உலகமயமாக்கலுக்குப் பிறகு, பொருளாதார வளர்ச்சி ஒன்றும் பாய்ச்சல் வேகத்தில் இல்லை என்பதையும், 130 கோடி மக்கள் வசிக்கும் தேசத்தில், 100 பணக்காரர்களின் வளர்ச்சிக்கே அது வழிவகுத்தது என்பதையும் உணர வைத்தது.
விவசாயிகளுக்கு நெருக்கடி, மருத்துவம், கல்வி போன்ற அடிப்படை சேவைகள் தனியார் ஆதிக்கத்தால் சாதாரண மக்களுக்கு எட்டாக் கனியானதுதான் தாராளமயமாக்கலின் சாதனை.
- தர்மலிங்கம், சின்ன திருப்பதி, சேலம்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago