சட்டப்பேரவைச் செய்தி படித்தேன். “எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆக்கபூர்வ கருத்துகளுக்கு மதிப்பளிப்போம்” என்று முதல்வர் ஜெயலலிதா கூறியிருப்பதும், “மாநில உரிமை சார்ந்த பிரச்சினைகளுக்கு ஆளுங்கட்சியுடன் இணைந்து போராடுவோம்: என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவாதம் அளித்திருப்பதும் தமிழக அரசின் போக்கில் மாற்றம் ஏற்பட்டிருப்பதையே காட்டுகிறது. இது ஒரு நல்ல தொடக்கம். இனியாவது ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமின்றி, பொதுப் பிரச்சினைகளுக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
- பொன்.குமார், சேலம்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
14 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
17 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago