பத்திரிகையாளர்கள் முன்னிலையிலும் பொதுமக்கள் முன்னிலையிலும் அநாகரிகமாகவும் அருவருக்கத்தக்க வகையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் நடந்துகொள்வது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், இம்முறை பத்திரிகையாளர்கள் மேல் காரித்துப்பி அநாகரிகத்தின் உச்சிக்கே சென்றிருக்கிறார்.
பத்திரிகையாளர்களின் கேள்விகளை எதிர்கொண்டு பக்குவமாகப் பதிலளிக்கும் பண்பை விஜயகாந்த் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
அரசியல் கட்சிகள் தங்களுக்குச் சொந்தமான தொலைக்காட்சி ஊடகங்கள் மூலமாகவும் ஆதரவுப் பத்திரிகைகள் மூலமாகவும் ஒரே செய்தியைத் தங்களுக்குச் சாதகமாகப் பல்வேறு கோணங்களில் வெளியிட்டு மக்களைக் குழப்புவதோடு, தவறான தகவல்களை வெளியிடும் போக்கு அதிகரித்துவருகிறது. இதனால் செய்திகளின் உண்மைத்தன்மை திட்டமிட்டு மறைக்கப்படுகிறது. இந்த நிலைமையை மாற்றி ஊடகங்கள் பத்திரிகை தர்மத்தைக் காப்பாற்ற முன்வந்தால் ஜனநாயகம் பிழைக்கும்.
- கே.பி.எச்.முகம்மது முஸ்தபா, திருநெல்வேலி.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago