பங்கேற்புக் கல்வி

By செய்திப்பிரிவு

பொள்ளாச்சி அருகேயுள்ள டி.நல்லிக்கவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் பாடம் கற்பிக்கும் முறை பற்றிய செய்தி படித்து ஆச்சரியமடைந்தேன். கல்வி என்பது திணிப்பதும் வசப்படுத்துவதும் அல்ல. மாறாகப் பங்கேற்க வைப்பதும், உருவாக்குவதும் என்பதை அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களும் உணர்ந்துகொண்டால், மாணவர்களின் அறிவாற்றல் பன்மடங்கு பெருகும்.

நன்னிலம் இளங்கோவன், மயிலாடுதுறை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

12 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

15 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்