மதுரை ராஜாஜி அரசு பொது மருத்துவமனையில் பிரசவம் முதல் பிணவறை வரை எங்கும் லஞ்சம் தலைவிரித்தாடும் >செய்தி படித்துக் கலங்கிப்போனேன்.
தனியார் மருத்துவமனைகளின் கொடூர கொள்ளைக்கு நடுவில், ஏழை எளியோர் பெரும்பாலும் அரசு மருத்துவமனைகளையே நாடி வருகின்றனர். அவர்களிடம் அரசு மருத்துவமனை ஊழியர்கள் சிலர், எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்பதுபோல நடந்துகொள்வது வேதனைக்குரியது.
மதுரை அரசு மருத்துவமனையின் இந்த லஞ்சப் புகார்கள் இன்று நேற்று ஆரம்பமானவையல்ல. பிரபல எழுத்தாளர் மறைந்த சுஜாதா, தனது புகழ்பெற்ற 'நகரம்' சிறுகதையிலேயே அதுகுறித்து எழுதியிருக்கிறார்.
மருத்துவமனை ஊழியர்கள் கொஞ்சமாவது மனசாட்சியுடனும் நிறைய கருணையுடனும் நடந்துகொள்ளக் கடமைப்பட்டவர்கள் என்பதை ஏனோ மறந்துவிடுகிறார்கள்.
- கே.எஸ்.முகமது ஷூஐப், காயல்பட்டினம்.
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
13 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago