நம்பிக்கை கொள்வோம்

By செய்திப்பிரிவு

நடந்து முடிந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா 64 பதக்கங்களைப் பெற்று 5-வது இடத்தில் உள்ளது. அதாவது, 15 தங்கம், 30 வெள்ளி, 19 வெண்கலம். அதில் தமிழகம் சார்பில் 2 தங்கம், 1 வெள்ளி. கடந்த முறை வென்ற பதக்கங்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது, இம்முறை இந்தியாவின் பதக்க எண்ணிக்கைகள் குறைவே. இருந்தாலும் பரவாயில்லை. அடுத்த முறை 2018-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் போட்டியில், இந்தியா அதிக எண்ணிக்கையிலான பதக்கங்களை வெல்லும் என நம்புவோம். வெற்றி வீரரகளுக்கும் வீராங்கனைகளுக்கும் வாழ்த்துக்கள்.

- மு.வசீகரன், ராஜபாளையம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

2 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்