பால் கொள்முதல் போட்டி: நுகர்வோர் நலனே முக்கியம்

By செய்திப்பிரிவு

குஜராத்தைச் சேர்ந்த பால் கூட்டுறவு நிறுவனமான அமுல், தமிழ்நாட்டில் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்து பால் விற்பனையில் ஈடுபடுவதற்கான ஆயத்தங்களைத் தொடங்கியிருப்பது அரசியல்ரீதியான சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது. தமிழ்நாடு அரசின் ஆவின் பால் கூட்டுறவு நிறுவனத்தின் பால் கொள்முதலைப் பாதிக்கும் வகையில், அமுல் நிறுவனம் செயல்படுவதைத் தடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டில் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து நாளொன்றுக்கு 30 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்பட்டு, ஆவின் மூலம் விற்பனை செய்யப்படுகிறது; இது தவிர, சில தனியார் நிறுவனங்களும் பால் விற்பனையில் ஈடுபட்டுள்ளன. ஆனால், லிட்டருக்கு ரூ.20 வரை குறைவான விலையில் ஆவின் பால் விற்பனை செய்யப்படுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

1 hour ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

22 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்