பேனா நினைவுச்சின்னம்: உயிரினப்பன்மை காக்கப்பட வேண்டும்

By செய்திப்பிரிவு

முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நினைவாக சென்னை மெரினா கடற்கரை அருகே கடலுக்குள் பேனா நினைவுச்சின்னம் அமைக்க, மத்தியச் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கி இருக்கிறது. பல தரப்பினரிடமிருந்து எதிர்ப்பைச் சந்தித்திருக்கும் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதில், 15 நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் மத்திய அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

மும்பையில் அரபிக் கடலில் அமைக்கப்பட்டுவரும் சத்ரபதி சிவாஜி சிலைத் திட்டத்துக்கும் இதே போல எதிர்ப்புகள் எழுந்தன. இத்திட்டம் கடலோர ஒழுங்குமுறை ஆணைய விதிகளுக்குப் புறம்பானது என விமர்சிக்கப்பட்டது. மகாராஷ்டிரத்தில் பாஜக ஆட்சி நடைபெற்ற காலத்தில் இந்த எதிர்ப்பையெல்லாம் மீறி மத்திய அரசு அதற்கு ஒப்புதல் அளித்தது. முன்னதாக, கடலோர ஒழுங்குமுறை ஆணைய விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

7 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்