இந்திய விளையாட்டுத் துறையில் பெண்கள் பாலியல் சீண்டலுக்கு ஆளாவது தொடர்ந்து நடந்துவருகிறது. ஆனால், இவ்விஷயத்தில் உறுதியான நடவடிக்கைகள் எடுப்பதில் விளையாட்டுத் துறை மெத்தனமாகச் செயல்படுவதுதான் வேதனையளிக்கிறது. இந்திய மல்யுத்த சம்மேளனத் தலைவரும் பாஜக மக்களவை உறுப்பினருமான பிரிஜ் பூஷண் மீதான பாலியல் புகார் நடவடிக்கையில் காட்டப்படும் சுணக்கம் இதற்குச் சமீபத்திய உதாரணம்.
இதே குற்றச்சாட்டுகளுடன் பிரிஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திச் சில மாதங்களுக்கு முன்னர் மல்யுத்த வீரர் / வீராங்கனைகள் போராட்டம் நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் அவர்கள் மீண்டும் போராட்டம் நடத்த வேண்டிய நிலை உருவாகியிருப்பது இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்துகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
8 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago