நீதித் துறை: அதிகரிக்கட்டும் பெண்களின் பிரதிநிதித்துவம்!

By செய்திப்பிரிவு

இந்திய நீதிமன்றக் கட்டமைப்பின் உயர் அடுக்குகளில் பெண் நீதிபதிகளின் பிரதிநிதித்துவம் குறைவாக இருப்பதை ‘இந்திய நீதி அறிக்கை 2022’ சுட்டிக்காட்டியிருக்கிறது. இது நீதித் துறையில் பாலினச் சமத்துவத்தை உறுதிசெய்ய வேண்டிய அவசியத்தை உணர்த்தியிருக்கிறது.

சமூக நீதிக்கான மையம், காமன்வெல்த் மனித உரிமைகள் முன்னெடுப்பு ஆகிய அமைப்புகளுடன் இணைந்து, நீதி வழங்கலில் இந்திய மாநிலங்களின் செயல்பாட்டை மதிப்பிடும் இந்திய நீதி அறிக்கையை (Indian Justice Report) டாடா அறக்கட்டளை 2019 முதல் ஒவ்வோர் ஆண்டும் வெளியிட்டுவருகிறது. 2022 நிலவரப்படி, இந்திய மாநிலங்களில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில், பெண் நீதிபதிகளின் பிரதிநிதித்துவம் 35%; அதே நேரம், உயர் நீதிமன்றங்களில் 13% மட்டுமே என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

37 mins ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்