கரோனா பெருந்தொற்று குறித்த பதற்றம் இந்தியாவில் மீண்டும் எழுந்திருக்கிறது. கரோனா வைரஸ் தோன்றிய இடமாகக் கருதப்படும் சீனாவில், கடந்த சில மாதங்களாக பி.எஃப்.7 உள்ளிட்ட வேற்றுருக்களின் பரவல் அதிகரித்திருக்கிறது; ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கிறார்கள். ஜப்பான், அமெரிக்கா, தென் கொரியா, பிரேசில் போன்ற நாடுகளிலும் தொற்றுப் பரவல் அதிகரித்திருக்கும் நிலையில், மத்திய-மாநில அரசுகள் இதுதொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.
இந்தியாவில் உள்ள சர்வதேச விமானநிலையங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. மருத்துவ உள்கட்டமைப்பைப் பலப்படுத்துவதுடன் தடுப்பூசி, ஆக்சிஜன் சிலிண்டர்கள் ஆகியவற்றின் இருப்பை உறுதிசெய்யும் நடவடிக்கைகளும் தொடங்கியிருக்கின்றன. தொற்றுப் பரிசோதனைகள், கரோனா வேற்றுருக்களின் மரபணு வரிசைப் பகுப்பாய்வு உள்ளிட்டவையும் அதிகரிக்கப்படுகின்றன. எனினும், மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகள் எதையும் விதிக்கவில்லை என்பது ஆறுதல் அளிக்கும் அம்சம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago