இந்தியாவில் வணிகப் பயன்பாட்டுக்கான வாடகைக் கட்டிடங்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டிருப்பதும், பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்கள் மூலம் விற்கப்படும் பழைய / பயன்படுத்தப்பட்ட மின்சார, சிறிய வகை (1,200 சிசிக்கு உட்பட்ட) பெட்ரோல், டீசல் நான்கு சக்கர வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி 18% ஆக அதிகரிக்கப்பட்டிருப்பதும் பேசுபொருளாகியிருக்கின்றன.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 55ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி மீதான வரி 18% இலிருந்து 5% குறைப்பது, புற்றுநோய் சிகிச்சைக்கு உதவும் மரபணு சிகிச்சைக்கு முழு வரிவிலக்கு, கறுப்பு மிளகு, உலர் திராட்சைகளை விவசாயிகளிடமிருந்து வாங்கும்போது ஜிஎஸ்டி இல்லை, கடன் தொகை செலுத்தாததற்காக வங்கிகள், நிதி நிறுவனங்கள் விதிக்கும் அபராதக் கட்டணத்துக்கு ஜிஎஸ்டி விதிக்கக் கூடாது உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இவை வரவேற்கத்தக்கவை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
9 hours ago
கருத்துப் பேழை
15 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago