கர்நாடகத்தின் கொப்பல் மாவட்டத்தில் 2014 ஆகஸ்ட் மாதத்தில் மரக்கும்பி கிராமத்தில் பட்டியல் சாதி மக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைத் தாக்குதலில் தொடர்புடைய 101 பேரைக் குற்றவாளிகள் என அறிவித்து, அவர்களில் 98 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்திருக்கிறது மாவட்ட முதன்மை நீதிமன்றம். பட்டியல் சாதி மக்கள் மீதான குற்றங்கள் அதிகரித்துவரும் காலக்கட்டத்தில், வரலாற்றுச் சிறப்புமிக்கதாக இந்தத் தீர்ப்பு பார்க்கப்படுகிறது.
மரக்கும்பிக்கு அருகில் உள்ள கங்காவதி என்னும் சிறு நகரத்தில் திரையரங்கத்தில் டிக்கெட் வாங்குவது தொடர்பாக மாதிகா என்கிற பட்டியல் சாதி இளைஞர்களுக்கும் ஆதிக்கச் சாதி இளைஞர்களுக்கும் இடையில் வாக்குவாதம் உருவானது. இது மரக்கும்பி வரை நீண்டது. அந்தக் கிராமத்தில் ஏற்கெனவே பட்டியல் சாதி மக்களுக்கு எதிராகப் பல அக்கிரமங்கள் இழைக்கப்பட்டிருக்கின்றன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago