வெப்ப அலையை மாநிலப் பேரிடராக அங்கீகரித்து, வெப்ப அலையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது வரவேற்புக்குரிய நடவடிக்கை.
கோடைக்காலமான ஏப்ரல், மே மாதங்களில் வெப்பநிலை அதிகமாகப் பதிவாகும் நாள்களில் தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப அலை வீசுகிறது. வெப்ப அலை வீசும் நாள்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. இந்நிலையில், வெப்ப அலை மாநிலப் பேரிடராக அறிவிக்கப்படும் என்று சட்டப்பேரவையில் கடந்த ஜூன் மாதத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பைச் செயல்படுத்த தமிழ்நாடு வருவாய் நிர்வாக ஆணையர் அரசுக்கு அனுப்பிய கருத்துருவில் இந்தஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் 16 நகரங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கரூரில் 44 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. ஈரோட்டில் 31 நாள்கள், கரூரில் 26 நாள்கள்,வேலூரில் 23 நாள்கள், தலைநகர் சென்னையில் 6 நாள்கள் 40 டிகிரி செல்சியஸுக்குமேல் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதிக வெப்பநிலை நாள்களில் வெப்ப அலையின் தாக்கம் அதிகமாக உள்ளது. முதியோர், குழந்தைகள், இணை நோய் உள்ளவர்கள், திறந்த வெளியில் வேலை செய்பவர்கள் ஆகியோரின் அன்றாட வாழ்க்கைபெரிதும் பாதிக்கப்படுகிறது. அவர்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்படுகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
16 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago
கருத்துப் பேழை
4 days ago