தமிழ்நாட்டில், காவல் துறையினர் நடத்தும் மோதல் கொலைகளின் (Encounters) எண்ணிக்கை அதிகரித்துவருவது ஆபத்தானது. இத்தகைய மோதல் கொலைகள் பெரும்பாலும் போலியானவை; சட்டத்துக்குப் புறம்பானவை என மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள், எதிர்க்கட்சிகள், ஊடகங்கள் உள்ளிட்டோர் பல முறை சுட்டிக்காட்டிய பின்னரும் இப்படியான சம்பவங்கள் தொடர்வது பெரும் கவலை அளிக்கிறது.
சென்னையில் மட்டும் கடந்த மூன்று மாதங்களில் திருவேங்கடம், காக்கா தோப்பு பாலாஜி, சீஸிங் ராஜா ஆகிய மூன்று பேர் காவல் துறையினர் நடத்திய மோதல் கொலையில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் முதல் இருவர் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையவர்களாகக் குற்றம்சாட்டப்பட்டவர்கள் என்பது கவனிக்கத்தக்கது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
12 hours ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
5 days ago
கருத்துப் பேழை
6 days ago
கருத்துப் பேழை
9 days ago
கருத்துப் பேழை
9 days ago
கருத்துப் பேழை
9 days ago
கருத்துப் பேழை
12 days ago
கருத்துப் பேழை
12 days ago
கருத்துப் பேழை
12 days ago
கருத்துப் பேழை
19 days ago
கருத்துப் பேழை
19 days ago
கருத்துப் பேழை
19 days ago
கருத்துப் பேழை
26 days ago