கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் தீர்ப்பு

By செய்திப்பிரிவு

தகவல் தொழில்நுட்பச் சட்ட விதிகளில் கடந்த ஆண்டு மத்திய அரசு மேற்கொண்ட திருத்தத்தை மும்பை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்தத் தீர்ப்பின் மூலம் போலிச் செய்திகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள், குடிமக்களின் கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட ஜனநாயக உரிமைகளைப் பறித்துவிடக் கூடாது என்பதை நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

மத்திய மின்னணு - தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், ‘தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள் - டிஜிட்டல் ஊடக நெறிமுறைகள் சட்டம்) திருத்த விதி’களைக் கடந்த ஆண்டு வெளியிட்டது. இது தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021இல் திருத்தம் மேற்கொண்டது. இதன்படி டிஜிட்டல் - சமூக ஊடகங்களில் வெளியாகும் மத்திய அரசு தொடர்பான உள்ளடக்கங்களின் உண்மைத்தன்மையைப் பரிசோதிப்பதற்கான குழு ஒன்று மத்திய அரசால் நியமிக்கப்பட்டது; மத்திய அரசு தொடர்பான பொய், போலி, தவறான கருத்தை உருவாக்கக்கூடிய உள்ளடக்கங்களை நீக்கச் சொல்லி டிஜிட்டல்-சமூக ஊடக சேவை வழங்கும் இடைநிலை நிறுவனங்களுக்கு (intermediaries) இந்தக் குழு பரிந்துரைக்கும்; பரிந்துரையைச் செயல்படுத்தத் தவறினால் சம்பந்தப்பட்ட உள்ளடக்கங்களால் பாதிக்கப்பட்டவர்கள் அவை பதிவேற்றப்பட்ட இடைநிலை நிறுவனங்களின் மீது வழக்குத் தொடர முடியும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

13 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்