மரண தண்டனை அல்ல, மனநிலை மாற்றமே தீர்வு!

By செய்திப்பிரிவு

பெண் மருத்துவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் ஏற்படுத்தியிருக்கும் அதிர்வுகளின் தொடர்ச்சியாக, பாலியல் வல்லுறவுக் குற்றத்துக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டத்தை மேற்கு வங்க அரசு நிறைவேற்றியிருக்கிறது. பாலியல் குற்றங்களுக்குக் கடுமையான தண்டனைகளைத் தீர்வாக முன்வைக்கும் வழக்கமான அணுகுமுறையையே இச்சட்டம் வெளிப்படுத்துவதாக விமர்சனமும் எழுந்திருக்கிறது.

கடந்த மாதம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராகப் பணியாற்றிவந்த பெண் ஒருவர் மருத்துவமனை வளாகத்தில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலையைக் கண்டித்து கொல்கத்தா மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

18 hours ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

6 days ago

கருத்துப் பேழை

9 days ago

கருத்துப் பேழை

9 days ago

கருத்துப் பேழை

9 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

12 days ago

கருத்துப் பேழை

19 days ago

கருத்துப் பேழை

19 days ago

கருத்துப் பேழை

19 days ago

கருத்துப் பேழை

26 days ago

மேலும்