நீட் தேர்வு முடிவுகள்: வினாக்களுக்கு என்ன விடை?

By செய்திப்பிரிவு

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான அதே நாளில் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளும் - முன்கூட்டியே - வெளியாகியிருக்கின்றன. இந்தத் தேர்வில் இதுவரை இல்லாத அளவு மாணவர்கள் 67 பேர் முழு மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சிபெற்றிருக்கின்றனர். ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் முழு மதிப்பெண் பெற்றது, நடைமுறைச் சாத்தியம் இல்லாத வகையில் சிலருக்கு மதிப்பெண் வழங்கப்பட்டிருப்பது எனப் பல அம்சங்கள் நீட் தேர்வு நடத்தப்படும் முறை மீதான நம்பகத்தன்மையைக் கேள்விக்கு உள்ளாக்கியிருக்கின்றன.

ஹரியாணாவில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய ஆறு பேர் முழு மதிப்பெண்கள் (720) பெற்றுள்ளனர். இதே மையத்தில் தேர்வு எழுதிய இருவர், முறையே 718, 719 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். நீட் தேர்வைப் பொறுத்தவரை, ஒரு கேள்விக்கு நான்கு மதிப்பெண்கள் என்கிற அடிப்படையில் இத்தகைய மதிப்பெண்கள் பெறுவது சாத்தியமே இல்லாதது. ஒரு தவறான பதிலுக்கான பாதக (negative) மதிப்பெண் ஒன்று என்கிற அடிப்படையில் பார்த்தாலும் 715தான் பெற முடியும். மருத்துவக் கனவில் இருக்கும் மாணவர்கள் இது தொடர்பாகக் கேள்வி எழுப்பத் தொடங்கியிருக்கின்றனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

மேலும்