பெண் தொழிலாளர்கள் எங்கே?

By செய்திப்பிரிவு

நடப்பு ஆண்டுக்கான தொழிலாளர் கணக்கெடுப்பின் காலாண்டுத் தரவுகளின்படி (ஜனவரி - மார்ச்), உழைப்புச் சந்தையில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்திருப்பது நம்பிக்கை அளிக்கிறது. 2022 – 23ஆம் ஆண்டின் காலாண்டுக் கணக்கெடுப்பு முடிவோடு (22.7%) ஒப்பிடுகையில், 2023 - 24இல் 25.6% ஆக அதிகரித்துள்ளது.

கணக்கெடுப்பு தொடங்கப்பட்ட காலம் (2017-18) முதல் பதிவாகியிருக்கும் பெண்களின் அதிகபட்சப் பங்களிப்பும் இதுதான். 2022 முதல் வேலையில்லாப் பெண்களின் விகிதம் குறைந்துவருவதும் பெண்களின் தொழில் துறைப் பங்களிப்பு அதிகரித்துவருவதை மறைமுகமாக உணர்த்துகிறது. ஆனால், ஆண்களோடு ஒப்பிடுகையில் உழைப்புச் சந்தையில் பெண்களின் பங்களிப்பு மூன்றில் ஒரு பங்கு என்கிற அளவில்தான் இருக்கிறது. பாலினப் பாகுபாடு அதிகமாக நிலவும் இந்தியா போன்ற நாடுகளில் உழைப்புச் சந்தையில் ஆண்களும் பெண்களும் சம அளவில் பங்களிப்பதில் இருக்கும் சிக்கல்களையும் இந்தக் கணக்கெடுப்பு உணர்த்துகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE